Tuesday, 31 January 2012


தண்ணீராய் மாறி உன் தாகத்தை தணிக்க வேண்டும்,
பசிக்கும்பொழுது நான் உன் உணவை மாற வேண்டும்,
உன் கண்களில் கண்ணீர் தோன்றும்பொழுது, அதை மறைக்கும் புன்னகையாய் ஜனிக்க வேண்டும்,
உன் தோள்களில் சுமை சூழ, அதன் சுமை தாங்கியை வாழ வேண்டும்,
உன் தாயக, தந்தையாக, உடன் பிறந்தோராக, உறவினராக, தோழியாக, மனைவியாக, வாழ்கை துணைவியாக வாழ்து சாக வேண்டும்...

No comments:

Post a Comment